அஞ்ஞாடி - Angadi

அஞ்ஞாடி - Angadi
Categories : Novels & Literature  ,  Author Specials  ,  Top Books
Author: Poomani
Publisher: Kriya Pathipagam
Availability:
Price: Rs.975
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

Thanks for your overwhelming support, The book is available in stock now. We accept orders for this book.

புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை பிரிக்கும் வன்முறையிலும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதர்களையும் பிரிக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் அற்புத நடையில் .. ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்.. தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்..... அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Puthiya Thalaimurai
  • Kizhakku Pathippagam
  • Sri Ramakrishna Math
  • Vikatan Media Services
  • Isha Foundation
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Sandhya Publications
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Manjul Publishing House
  • Vanathi Publications
  • Kavitha Publications
  • Thirumagal Nilayam
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved