ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்-Illam Satchiyamatra Porin Satchiyangal

ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்-Illam Satchiyamatra Porin Satchiyangal
×
Categories : History & Politics  ,  Tamil Eelam  ,  Translations  ,  Top Books  ,  Kalachuvadu
Author: Francis Harrison
Publisher: Kalachuvadu Pathipagam
Availability:
Price: Rs.290
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் (Frances Harrison) இந்த நூல் சான்றுகளையும் தகவல்களையும் உயிர் தப்பிப் பிழைத்தோரின் அவல அனுபவங்களையும் புரிந்துணர்வுடனும் உணர்வுத் தோழமையுடனும் ஒருசேரத் தருகிறது. Still Counting the Dead எனும் ஆங்கில நூலை இணக்கமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்.கே.மகாலிங்கம். 
- சேரன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sri Ramakrishna Math
  • Giri Trading
  • Vanathi Publications
  • Vikatan Media Services
  • Sandhya Publications
  • Kizhakku Pathippagam
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Gowra Puthaga Maiyam
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
  • Kannadasan Pathipagam
  • Sixth Sense Publications
  • Kavitha Publications
  • Prema Pirasuram
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved