அரவான்

அரவான்
Category : Drama
Author: S. Ramakrishnan
Publisher: Uyirmmai Pathippagam
Availability:
Price: Rs.145
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

இந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீது மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் புதிய நிகழ்வெளிக்கான சாத்தியங்களை உருவாக்கு கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள் கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு சங்கீத நாடக அகாதமியின் தேசிய நாடகவிழாவிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kizhakku Pathippagam
  • Manjul Publishing House
  • Giri Trading
  • Sixth Sense Publications
  • Puthiya Thalaimurai
  • Sandhya Publications
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Kannadasan Pathipagam
  • Kavitha Publications
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
  • Vanathi Publications
  • Vikatan Media Services
  • Narmadha Padhippagam
  • Prema Pirasuram
  • Isha Foundation
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved