காமஞ்சரி-Kamanjari

காமஞ்சரி-Kamanjari
Category : Drama
Author: Pulavar Kulandhai
Publisher: Poompugar Pathippagam
Availability:
Price: Rs.60
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

‘காமஞ்சரி,’ ஒரு செய்யுள் நூல். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்புக்குப் பாடமாக விளங்கிய நாடக நூல்(1971ஆம் ஆண்டுப்பாடத்திட்டம்). மனோன்மணியம் எவ்வாறு லிட்டன் பிரபுவால் இயற்றப்பெற்ற ‘The Secret Way’ என்ற ஆங்கிலநூலைத் தழுவிப் படைக்கப்பெற்றதோ அவ்வாறே ஆங்கிலப் பெருங்கவிஞர் மத்தேயு ஆர்னால்ட் இயற்றிய ‘Shorab and Rustam’ என்ற நூலைத் தழுவிப் படைக்கப்பெற்றது. இதில் தமிழ் மரபுகள் பெரிதும் பேணப்பெற்றுள்ளன. ஆனால் ஆங்கிலக் கதையில் கையையே வைக்கவில்லை புலவர் குழந்தை. காமஞ்சரி என்னும் நாடகநூல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக் காவியமாகும்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Ethir Veliyedu
  • Sandhya Publications
  • Gowra Puthaga Maiyam
  • Puthiya Thalaimurai
  • Narmadha Padhippagam
  • Isha Foundation
  • Sixth Sense Publications
  • Kalachuvadu Pathipagam
  • Kannadasan Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
  • Thirumagal Nilayam
  • Kavitha Publications
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Sri Ramakrishna Math
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved