அஞ்சல் நிலையம்-ANJAL NILAIYAM

அஞ்சல் நிலையம்-ANJAL NILAIYAM
Categories : Novels & Literature  ,  Social  ,  New-Arrivals 2016
Author: Balakumar Vijayaraman
Publisher: Ethir Veliyeedu
Availability:
Price: Rs.200
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன. புகோவ்ஸ்கி ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அமெரிக்க செய்தித்தாளான “ஓபன் சிட்டி”யில் இழிந்த கிழவனின் குறிப்புகள் என்ற பெயரில் பத்தி எழுதியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. அவருக்கென தனி கோப்பு தயாரித்து கண்காணித்து வந்தது. 1986ம் ஆண்டு “டைம்” பத்திரிக்கை புகோவ்ஸ்கியை ”அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக்கவிஞர்” என்று புகழாரம் சூட்டியது. இப்புதினம் புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே கருதப்படுகின்றது. ழீன் பால் சார்த்தர் இவரை அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் என புகழ்ந்துள்ளார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Puthiya Thalaimurai
  • Sri Ramakrishna Math
  • Ethir Veliyedu
  • Sandhya Publications
  • Vikatan Media Services
  • Kannadasan Pathipagam
  • Giri Trading
  • Manjul Publishing House
  • Prema Pirasuram
  • Kizhakku Pathippagam
  • Thirumagal Nilayam
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Kalachuvadu Pathipagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved