ஊரடங்கு இரவு

ஊரடங்கு இரவு
Categories : Novels & Literature  ,  Social  ,  Translations  ,  Kalachuvadu
Author: Bashrad fher
Publisher: Kalachuvadu Pathipagam
Availability:
Price: Rs.225
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

காஷ்மீரில் பிரிவி​னைவாத இயக்கம் 1989ல் ​வெடித்த​போது பஷரத் பதின்வயதுகளில் இருந்தவர். பின்வந்த ஆண்டுகளில் எண்ணற்ற லட்சியவாத இ​ளைஞர்கள் கட்ப்பாட்டுக் ​கோட்​டைக் கடந்து பாகிஸ்தானிய ​போர்முகாம்களில் பயிற்சி​பெறச் ​செல்லுதல் நிகழ்ந்தது. பாதுகாப்பு வேண்டி பீர் அலீகட்டிற்கு படிக்க அனுப்பப்பட்டார். கல்லூரி படிப்​பை முடித்து தில்லியில் பத்திரி​கைப்பணி ஏற்றார். ஆனால்​, கோபமுற்ற,​மேன்​மேலும் மூர்க்கமாகிய து​ணையற்றுப்​போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒரு​போதும் ​வெகு ​தொ​லைவில் இல்​லை. அவ​ரைபிடித்திருந்த க​தைக​ளை ​மேலும் ​தேடுவதற்கு தாயகத்திற்கு ​சென்ற அவர் காஷ்மீரின்,அதன் மக்களின்,​வேத​னைமிக்க ஆழமாக உணர்வுக​ளைத் தூண்டக்கூடிய ஒரு சித்திரத்தை​ ஊரடங்கு இரவு நூலில் தீட்டுகிறார்.​போரினால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மறக்க முடியாத ஒவியமாக அ​மைகிறது. கவி​​தை நயமிக்க உணர்​வைத் தூண்டுகிற நடுங்கச் ​செய்கின்ற இந்த எழுத்து இன்​றைய காஷ்மீரின் துல்லியமான உள்ளிருப்பவன் பார்​வை.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Ethir Veliyedu
 • Kalachuvadu Pathipagam
 • Vanathi Publications
 • Narmadha Padhippagam
 • Kannadasan Pathipagam
 • Vikatan Media Services
 • Prema Pirasuram
 • Manjul Publishing House
 • Kizhakku Pathippagam
 • Thirumagal Nilayam
 • Puthiya Thalaimurai
 • Sri Ramakrishna Math
 • Sixth Sense Publications
 • Kavitha Publications
 • Sandhya Publications
 • Gowra Puthaga Maiyam
 • Isha Foundation
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved