6174 (Tamil)

6174 (Tamil)
Categories : Novels & Literature  ,  Fiction  ,  Editors Choice
Author: Ka.Sudhakar
Publisher: Vamsi Books
Availability:
Price: Rs.300
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

" தமிழில் அறிவியல் சார் சிறுகதைகள் அறிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூராண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களை படிக்கத் தூண்டும் தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோளாக அமையும் என்று நம்புகிறேன்."

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Narmadha Padhippagam
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Sri Ramakrishna Math
  • Thirumagal Nilayam
  • Vikatan Media Services
  • Isha Foundation
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Manjul Publishing House
  • Sandhya Publications
  • Kavitha Publications
  • Giri Trading
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved