இதய சூத்திரம்-ITHAYA SOOTHIRAM

இதய சூத்திரம்-ITHAYA SOOTHIRAM
Category : Religion & Spirituality
Author: Osho
Publisher: Kavitha Publications
Availability:
Price: Rs.350
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும், நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளக் கூடாது. இங்கே ஒவ்வொரு நாளும் என்னோடு அமர்ந்திருக்கும் போது, நான் கூறுவதைக் கேட்கும் போது, கற்றறிவை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்காதீர்கள். இங்கே, நான் பேசுவதைக் கேட்கும் போது, அந்த விஷயங்களை உங்களுக்குள் பதுக்கி வைத்துக் கொள்ள ஆரம்பிக்காதீர்கள். நான் கூறுவதைக் கேட்பது என்பது உங்களின் அகப்பார்வையின் ஒரு பரிசோதனையாக இருக்கட்டும். உங்களால் சாத்தியப்படுகின்ற அளவுக்கு அதிக விழிப்புணர்வுடன், முழுமையாக, தீவிரமாக நான் கூறுவதைக் கேட்க வேண்டும். அந்த விழிப்புணர்வில் நீங்கள் ஒரு விஷயத்தை கண்டு கொள்வீர்கள். மேலும் அப்படி கண்டு கொள்வதே உருமாற்றமாக உள்ளது. அதன் பின்னர் நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் பார்க்கின்ற அந்த செயலே மாறுதலைக் கொண்டு வருகிறது. அப்படி ஏதாவது கொஞ்சம் தேவைப்பட்டால், அது நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள் என்பதையே வெறுமனே காட்டுகிறது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Kannadasan Pathipagam
  • Sixth Sense Publications
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Prema Pirasuram
  • Ethir Veliyedu
  • Thirumagal Nilayam
  • Giri Trading
  • Gowra Puthaga Maiyam
  • Sandhya Publications
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Puthiya Thalaimurai
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved