கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்-GOUTHAMA BUDDHAR VAAZHVUM VAAKKUM

கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்-GOUTHAMA BUDDHAR VAAZHVUM VAAKKUM
×
Categories : Biographies  ,  Buddhism
Author: Acharya.P.S
Publisher: Narmadha Pathippagam
Availability:
Price: Rs.70
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்பார் அவர். புத்தர் - தனிமையில் இருக்கும்போது சமூகத்தையும், சமூகத்தில் இருக்கும்போது தனிமையையும் - உணர்ந்தவர். சகமனிதர்களின் வாழ்க்கையைப் போலவே துனபம் நிறைந்ததுதான் அவருடைய கதையும். ஆனால் அவருடைய வாழ்க்கை முறையால் எல்லாக் கதைகளுக்கும் ஒரு ஆனந்தமான முடிவைத் தர முடிந்திருக்கிறது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kannadasan Pathipagam
  • Kalachuvadu Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Thirumagal Nilayam
  • Gowra Puthaga Maiyam
  • Manjul Publishing House
  • Sixth Sense Publications
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Sandhya Publications
  • Kavitha Publications
  • Narmadha Padhippagam
  • Prema Pirasuram
  • Isha Foundation
  • Vikatan Media Services
  • Vanathi Publications
  • Sri Ramakrishna Math
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved