தம்மபதம்  - Thambatham

தம்மபதம்  -  Thambatham
Categories : Buddhism  ,  Chennai Book Fair 2015
Author: Yalan Adhi
Publisher: Ethir Veliyedu
Availability:
Price: Rs.130
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். புத்தரின் இந்தக் கருத்துகள் நுகர்வுச் சமூகமாக மாறிவிட்ட மனித சமூகத்திற்கு உலகாளவிய ஒன்றிப்பைத் தரக்கூடியன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
  • Sandhya Publications
  • Kannadasan Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Ethir Veliyedu
  • Prema Pirasuram
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Gowra Puthaga Maiyam
  • Sixth Sense Publications
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Vanathi Publications
  • Kavitha Publications
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved