அத்ரிமலை யாத்திரை - Athrimalai Yathirai

அத்ரிமலை யாத்திரை - Athrimalai Yathirai
×
Categories : Religion & Spirituality  ,  Temples  ,  Chennai Book Fair 2015
Author: Muthalangkurinji Kamarasu
Publisher: Suriyan Pathipagam
Availability:
Price: Rs.160
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

மேற்குத் தொடர்ச்சி மலையை இயற்கை ஆட்சிபுரிகின்றது. இந்த மலைதான் சித்தர்களின் இருப்பிடம்; இந்தப் பூமியை ஜீவிக்கச் செய்யும் அவர்களது அருளின் பிறப்பிடம். சதுரகிரி துவங்கி, குற்றாலம், பொதிகை, மகேந்திரகிரி, எனத் தொடரும் சித்தர்களின் சிலிர்ப்பூட்டும் வாசஸ்தலங்களில் பிரதானமானது அத்ரிமலை. சித்தர்கள் நடமாடிய , அவர்கள் தவமியற்றிய புண்ணிய பூமியில் பாதம் பதிப்பது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும்பாக்கியம். ஆதி ரிஷியான அத்ரி மகரிஷியும், சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய மாமுனிவரும் வாசம்புரிந்த அத்ரிமலைக்கு யாத்திரை செல்வது வாழ்வையே மாற்றியமைக்கும். அந்தப் பயணத்தை எப்படிச் செய்வது? தரிசிக்க சகலமும் விவரிக்கும் அற்புத நூல் இது !

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Isha Foundation
  • Sri Ramakrishna Math
  • Sandhya Publications
  • Kannadasan Pathipagam
  • Kavitha Publications
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Vikatan Media Services
  • Thirumagal Nilayam
  • Gowra Puthaga Maiyam
  • Manjul Publishing House
  • Kalachuvadu Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Ethir Veliyedu
  • Sixth Sense Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved