அருள்தரும் திருமுருகன் ஆலயங்களும் அரிய செய்திகளும்-ARUL THARUM THIRUMURUGAN AALAYANGALUM ARIYA SEIDHIGALUM

அருள்தரும் திருமுருகன் ஆலயங்களும் அரிய செய்திகளும்-ARUL THARUM THIRUMURUGAN AALAYANGALUM ARIYA SEIDHIGALUM
Categories : Religion & Spirituality  ,  Temples  ,  New-Arrivals
Author: Pinnathoor V.Srinivasan
Publisher: Narmatha Pathippagam
Availability:
Price: Rs.45
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

அப்போது, வழக்குக் கட்டுகளுடன் தேனினும் இனிய பாடல்கள் எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டும் வருகிறது. படித்துப் பரவசமடைகிறார். அது திருப்புகழ் என்று அறிகிறார். அன்றுமுதல் கிடைத்தற்கரியதாக இருந்த திருப்புகழ் ஓலைச் சுவடிகளை பட்டி தொட்டியெங்கும் தேடிச் சேகரித்து முதல் திருப்புகழ் பதிப்பை வெளியிட்டார். அவர் இல்லையேல் இவ்வளவு திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது. யார் அவர்? அவர்தான் வடக்குப்பட்டு வ.த.சுப்பிரமணிய பிள்ளை. வாழையடி வாழையாய் அவர் தம் குமாரர் திரு தணிகை மணி செங்கல்வராயன் பிள்ளை அவர்களும் திருப்புகழுக்கு உரை எழுதி அழியாப் புகழ் ஈட்டினார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Manjul Publishing House
  • Kavitha Publications
  • Thirumagal Nilayam
  • Puthiya Thalaimurai
  • Isha Foundation
  • Vikatan Media Services
  • Sixth Sense Publications
  • Kalachuvadu Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Ethir Veliyedu
  • Sandhya Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved