சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்-SANEESWARA DHOSHANGAL NEEKKUM NALA PURANAM

சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்-SANEESWARA DHOSHANGAL NEEKKUM NALA PURANAM
Categories : Puranam  ,  Editors Choice
Author: Pulavar A.S.Gurusamy
Publisher: Narmadha Pathippagam
Availability:
Price: Rs.60
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆதரித்த சந்திரன் சுவர்க்கிக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், நளவெண்பாவில் சில இடங்களில் புகழ்ந்துரைத்துள்ளார். நளவெண்பா என்னும் இவ்வரிய காவியம், சுயம்வரகாண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. நானூற்று இருபத்தி ஏழு வெண்பாக்களைக் கொண்டது.

இந்நூலில் திருநல்லாறு தலப்பெருமையும், சனீஸ்வர வழிபாட்டுப் பெருமையும், மகிமையும், தோஷங்கள் நீங்கப்பெற்று, பேரின்ப்ப் பெருவாழ்வு பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறது

இன்னல் வந்துற்ற ​போதும் கலங்காது வாழ்வில் ​மேன்​மை​யை ​நோக்கி எதிர்நீச்சல் ​போடுகின்ற உறுதி​பெற்ற மனநி​லை​யை நாம் ​பெற்றிடல் ​வேண்டும்-இந்த தத்துவத்​தை அடிப்ப​டையாகக்​கொண்டு மனித வாழ்வில் உண்​மை நி​லை​யை அறிவுறுத்தி நல்வழி காட்டும் வ​கையில் அ​மைந்த​தே நளனின் க​தையாகும். இந்நூலில் திருநள்ளாறு தலப்​பெரு​மையும், சனீஸ்வர ​வழிபாட்டுப் ​பெரு​மையும் மகி​மையும் இ​ணைக்கபட்டுள்ளது

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Vikatan Media Services
  • Isha Foundation
  • Gowra Puthaga Maiyam
  • Ethir Veliyedu
  • Kavitha Publications
  • Kizhakku Pathippagam
  • Prema Pirasuram
  • Sri Ramakrishna Math
  • Kannadasan Pathipagam
  • Kalachuvadu Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Thirumagal Nilayam
  • Sandhya Publications
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved