Data Theraphy - Money Mind Set

Data Theraphy - Money Mind Set
Data Theraphy - Money Mind Set
Categories : Self Improvement  ,  CD's  ,  Chennai Book Fair 2016
Publisher: DataTheraphy
Availability:
Price: Rs.2,000 Rs.700
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

நம் உடலின் நிலை மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவை நம் ஆழ்மன எண்ணங்களின் ஊடே தீர்மானிக்கப்படுகிறது. அந்த எண்ணங்களை உங்களால் மாற்ற முடிந்தால் நூறு சதவீதம் உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பப்படியே நகரும். நாம் உடலால் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் நம் ஆழ்மனத்தில் ஆழமாக பதிவதால்தான் கற்க முடிகிறது. உதாரணம் உங்களை ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு சென்று சில கட்டளைகள் மூலம் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கச் செய்யலாம். ஐம்பது வருட அனுபவம் மிக்க ஓட்டுனரை கூட கார் ஓட்ட தெரியாவதவர் ஆக்கிவிடலாம். உங்கள் ஆழ்மன தகவலை மிக எளிமையாக மாற்றி விதியை வென்று உங்கள் வாழ்வை முற்றுலுமாக மகிழ்ச்சியாக மாற்றுவதே டேட்டா தெரபியின் வேலை. நாங்கள் வடிவமைத்துள்ள ஆடியோ உங்கள் subconscious mindல் உள்ள தகவலை மற்றவல்லது. இதை தினமும் குறைந்தது இருவேளை எழுந்தவுடன் மற்றும் உறங்கும் முன் கேட்டால் மட்டும் போதும். உங்கள் வாழ்வு ஒரே மாதத்தில் மாற்றம் காண்பது உறுதி. நல்லதே நடக்கிறது. வாழ்க வளமுடன்

 

அன்புடையீர் வணக்கம். 
இந்த programme ரூபாய் 2000 விலையில் இருந்தது.
 ஆசிரம கட்டுமான பணிக்காக இப்படி விலை வைத்து இருந்தார்கள் 
ஒப்பந்த அடிப்படையில் நாங்கள் விலை குறைத்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்
தினமும் அதி காலையில் விழித்து எழும் போதும்
 இரவு உறங்கும் முன்பும் இந்த programme  தியான உணர்வுடன் கேட்டு வந்தால்
 உங்கள் வாழ்வில் வசந்தம் வரும் என்பது உறுதி

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Sixth Sense Publications
  • Prema Pirasuram
  • Kavitha Publications
  • Thirumagal Nilayam
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
  • Vikatan Media Services
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Narmadha Padhippagam
  • Vanathi Publications
  • Kalachuvadu Pathipagam
  • Kizhakku Pathippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved