யு-டியூப்-You Tube

யு-டியூப்-You Tube
Categories : E-books  ,  Self Improvement  ,  Computer
Author: Compcare K.Bhuvaneswari
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.100
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

யுடியூபில் எதை வேண்டுமானாலும் வீடியோ வடிவில் பப்ளிஷ் செய்ய முடியும். உங்களுக்கு கவிதை எழுத வருமா? கட்டுரை எழுதுவதில் வல்லவரா? கதை எழுதுவதில் கில்லாடியா? கவலையை விடுங்கள் உங்கள் கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை உங்கள் குரலில் நீங்களே பேசி ரெகார்ட் செய்து அதை வீடியோவாக்கி யுடியூபில் பப்ளிஷ் செய்து உலகறியச் செய்யலாம். உங்கள் குரலில் ரெகார்ட் செய்ய விருப்பம் இல்லையா அல்லது அதற்கான வசதி இல்லையா கவலையை விடுங்கள். உங்கள் படைப்பை எழுத்து வடிவில் திரையில் வெளிப்படுத்தி அதை வீடியோவாக்கி யுடியூபில் பப்ளிஷ் செய்யலாம். உங்களுக்கு நல்ல குரல் வளமா? நன்றாக பாட வருமா? மேடைப் பேச்சில் கலக்குபவரா? உங்கள் குரலை வீடியோவாக்கி அதை யுடியூபில் பப்ளிஷ் செய்து உலகறியச் செய்யலாம். உங்களுக்கு சித்திரம் வரைய வருமா? நீங்கள் நல்ல ஓவியரா? கவலையை விடுங்கள். உங்கள் படைப்புகளை மெல்லிய இசையின் பின்னணியில் யுடியூபில் பப்ளிஷ் செய்து வெளிப்படுத்தலாம். உங்கள் புகைப்படத் தொகுப்புகளை ஸ்லைட் ஷோவாக மாற்றம் செய்து யுடியூப் வீடியோவாக்கலாம். வீடியோ கேமிரா மூலம் நீங்கள் எடுத்த வீடியோக்களை பகுதி பகுதியாகப் பிரித்து பப்ளிஷ் செய்து வெளிப்படுத்தலாம். நேரடியாக நடக்கும் நிகழ்ச்சிகளை உங்கள் டெஸ்க்டாப்/லேப்டாப் வெப் கேமிரா மூலம் வீடியோவாக்கி அவற்றை பப்ளிஷ் செய்துகொள்ள முடியும். வீடியோ என்றால் வீடியோ கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கைகளால் எழுதுகின்ற எழுத்துக்கள், உருவாக்குகின்ற படங்கள், வாயால் வெளிப்படுத்துகின்ற பேச்சு/பாடல் இவற்றை வீடியோவாக மாற்றம் செய்ய ஏராளமான சாஃப்ட்வேர்கள் இன்டர்நெட்டில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சரியாகச் செயல்படுகின்ற சாஃப்ட்வேரை தேர்ந்தெடுத்து வீடியோ ஃபைலாக மாற்றம் செய்ய பயன்படுத்தலாம். நம் மடி மீது வைத்து இயக்கும் லேப்டாப் மூலமே யுடியூப்பில் நான் மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்ய முடியும். லேப்டாப்பும் இன்டர்நெட் இணைப்பும் இருந்துவிட்டால் போதும், கற்பனையைக்கூட காட்சிகளாக்கிவிட முடியும். 24 வருட தொழில்நுட்ப அனுபவத்தில் சாஃப்ட்வேர் நிறுவன சி.இ.ஓ ஆகவும், தொழில்நுட்ப வல்லுநராகவும் விளங்கும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரி யு-டியூப் குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sixth Sense Publications
  • Thirumagal Nilayam
  • Manjul Publishing House
  • Kalachuvadu Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Kannadasan Pathipagam
  • Isha Foundation
  • Prema Pirasuram
  • Sri Ramakrishna Math
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Sandhya Publications
  • Vikatan Media Services
  • Ethir Veliyedu
  • Vanathi Publications
  • Gowra Puthaga Maiyam
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved