பாவ புண்ணியக் கணக்குகள்! - Pava Puniya Kanakugal e-book

பாவ புண்ணியக் கணக்குகள்! - Pava Puniya Kanakugal e-book
Categories : E-books  ,  Self Improvement  ,  Religion & Spirituality
Author: Yanan
Publisher: Nammabooks E-Publishing Media
Price: Rs.90 Rs.70
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!

சம்பாதிக்ககூடாதவை சாபமும், பாவமும்!

 முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.

பலரது பாவத்தையும், சாபத்தையும் பெறுகிறவர்கள் வெளியில்

தெரியாமல் பூமியில் இருந்து அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்கள்.

 

நூலின் உள்ளே...

கண் திருஷ்டி, மாந்திரீகம் யாரைப் பாதிக்கும்?

கூலி,வேலி, தாலி, மனிதன்

சிக்கிக்கொள்ளும் பிரச்னைகள்!

உச்சிக்குழி ரகசியம்!

ஞானத்திற்கு வழிகாட்டும் வேளாண்மை!

வாழும் கடவுள் யார்?

ஆன்ம இரகசியம்!-தண்டனை உடலுக்கா, ஆன்மாவுக்கா?

பணம் பணம் என்று ஓடுகிறார்கள்! கடைசியில்...

கடந்த ஜென்மம், மறுபிறப்பு!

உணவில் அசைவம் சேர்க்கலாமா? ஆன்மா,உயிர் வேறுபாடு?

எரிப்பதா? புதைப்பதா?

மேலும் பல தலைப்புகளுக்கு ஞான விடை தருகிறது.

 

நூலாசிரியர் யாணன் தன்னைப்பற்றி...
 
   
சொந்த ஊர் என எதையும்

சொல்வதில்லை. உண்மையில்

சொந்தம் என்று எதுவும் யாருக்கும்

நிரந்தரமாக இருப்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் சில காலம்

சில, சொந்தமானவை போல்

தொடருகின்றன.

பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான்

மரங்களில் தான் பார்க்கிறேன்.

என்னைத் தூண்டும் சக்தியாக

மரங்கள் இருக்கின்றன.

இதுவரை நூற்றுக்கும் மேலான

மரக்கன்றுகளை நட்டு

இருக்கிறேன். மரணத்திற்கு

முன்பாக மேலும் பல நடக்கூடும்.

நான் எழுதும் ஆத்ம ஞானக்

கருத்துகளே எனது ஆழமான

நம்பிக்கை. அதுபோலவே எனது

வாழ்க்கையையும் உணருகிறேன்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Giri Trading
  • Kavitha Publications
  • Gowra Puthaga Maiyam
  • Sandhya Publications
  • Prema Pirasuram
  • Kalachuvadu Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Kannadasan Pathipagam
  • Isha Foundation
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Thirumagal Nilayam
  • Manjul Publishing House
  • Vikatan Media Services
  • Ethir Veliyedu
  • Narmadha Padhippagam
  • Sixth Sense Publications
  • Vanathi Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved