உடையார் பாகம் 1-6 - Udayar Parts 1-6

உடையார் பாகம் 1-6 - Udayar Parts 1-6
Categories : Combo Packs  ,  Historical Novels  ,  Top Books
Author: Balakumaran
Publisher: Visa Publications
Availability:
Price: Rs.2,110 Rs.2,000
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

தஞ்சை  பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும்  தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்.  மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமும் நடந்தது. கடந்த ஒரு வருடமாக எனக்கு வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்தபொழுது எனக்கு ஒரு வரன் வந்தது. இப்பொழுது அவ்வரனே முடிந்துள்ளது.ஆவணி மாதர் இருபத்தியிரண்டாம் தேதி அன்று எனக்கு நிச்சயதாம்பூலமும் சிறப்பாக நடந்தேறியது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Manjul Publishing House
  • Sixth Sense Publications
  • Sri Ramakrishna Math
  • Puthiya Thalaimurai
  • Gowra Puthaga Maiyam
  • Kizhakku Pathippagam
  • Narmadha Padhippagam
  • Kavitha Publications
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Vikatan Media Services
  • Kannadasan Pathipagam
  • Prema Pirasuram
  • Thirumagal Nilayam
  • Isha Foundation
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved