அற்புதர்-Arputhar

அற்புதர்-Arputhar
Categories : Self Improvement  ,  Biographies  ,  Religion & Spirituality  ,  New-Arrivals
Author: Marabinmainthan Mutthiyah
Publisher: நமது நம்பிக்கை
Availability:
Price: Rs.100
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

அற்புதர்" புத்தகம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து
--------------------------------------------------------------------------------

" அற்புதரென்னும் இந்த அருந்தொகுப்பு சத்குருவை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மரபின்மைந்தன் முத்தையா அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகவும் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களின் பெட்டகமாகவும் திகழ்கிறது.

சத்குருவுக்கு மரபின்மைந்தன் அறிமுகமானது முதல் அவரோடு அவர் பயணப்பட்ட-தனித்துரையாடிய-பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த அனுபவங்களின் இனிய தொகுப்பு இது.

சத்குரு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளப் பெருந்தொகுப்புகள் இருந்தாலும்,25 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் குறுந்தொகுப்பிலும் அவரது அறிவின் பிரம்மாண்டத்தையும் ஆன்மஞானத்தின் ஆழத்தையும் அறிய முடிகிறது.

இந்தத் தொகுப்பின் புனைவு நடை-விவரிப்பு நடை என இரு நடைகளுமே வாசிப்பதற்குச் சுகமான எளிய நடை.நம்மை ஈர்க்கும் நடை.அடுத்தடுத்து வரும் இவ்விரண்டு அத்தியாயங்களும் மாறிமாறி ஒருநூலில் இரு நூல்களைப் படிப்பது போன்ற வித்தியாச அனுபவத்தைத் தருகின்றன.

இந்தத் தொகுப்பெங்கும் வாசகர்கள் அள்ளிக் கொள்ள சத்குருவின் ஞான முத்துக்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன.

55ஆவது நூலாக இந்த அற்புதர் தொகுப்பை வெளியிட்டுத் தன் வயதை விடவும் அதிகமான நூல்களைப் படைத்த சாதனை மைந்தனாகத் திகழும் மரபின்மைந்தனை வாழ்த்துகிறேன்"

-கவிப்பேரரசு வைரமுத்து

 

" அற்புதர்" என்கிற எழுத்துக் கோவிலில் தமது குருநாதர் சந்நிதி அனுபவங்களை வார்த்தை வழிபாடாக வடித்து வழங்குகிறார்.நறுமணமான நடை.ஆன்மாவில் அதிர்வுண்டாக்கும் அதிசய வலிமையுள்ள படைப்பு."
-சொல்வேந்தர் திரு.சுகி சிவம்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sixth Sense Publications
  • Isha Foundation
  • Vikatan Media Services
  • Sandhya Publications
  • Kannadasan Pathipagam
  • Gowra Puthaga Maiyam
  • Prema Pirasuram
  • Kizhakku Pathippagam
  • Ethir Veliyedu
  • Kavitha Publications
  • Puthiya Thalaimurai
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
  • Vanathi Publications
  • Sri Ramakrishna Math
  • Kalachuvadu Pathipagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved