அரூப நெருப்பு-AROOBA NERUPPU

அரூப நெருப்பு-AROOBA NERUPPU
Categories : Novels & Literature  ,  Kalachuvadu
Author: K.N.Senthil
Publisher: Kalachuvadu Pathippagam
Availability:
Price: Rs.135
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள், வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்வுமின்றி ‘அராஜகமாக’ச் சித்திரிப்பதில் கே.என். செந்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சான்று இக்கதைகள். -

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Vanathi Publications
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Isha Foundation
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Manjul Publishing House
  • Sri Ramakrishna Math
  • Thirumagal Nilayam
  • Sandhya Publications
  • Narmadha Padhippagam
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved