ஆண்பாவம் - திரைக்கதை

ஆண்பாவம் - திரைக்கதை
Category : Cinema
Author: R.Pandiyarajan
Publisher: Karpagam Puthakalayam
Availability:
Price: Rs.110
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஆண்பாவம் 25’ இது கொஞ்சம் ஒவரா! இல்லை என்று உள்மனது சொல்லினாலும்... வாக்கிங் போவது, யோகா, உடற்பயிற்சி, ஹெல்த் செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை செயல்பாடு போலவே தொழில்மீது கொண்ட அக்கறையே இந்த முயற்சி என்று என்னையே ஆறுதல் கூறிக்கொண்டு எடுத்த முயற்சியே, இந்த ஆண்பாவம் திரைக்கதை வெளியீடு. ஒரு விஷயம்! நம்மைப்பற்றி நாமே சொல்லிக்கொள்ளவில்லை என்றால்?... ஆண்பாவம் திரைக்கதையோடு இப்படம் துவக்கத்திலிருந்து நடந்த சம்பவங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். சுகங்களையும், சொந்தங்களையும் சுவாசிக்காமல் சோகங்களை மட்டும் சுமந்து கால்வயிறு கூட நிறையாமல் திரைக்கடலில் நுழைய திறமையெனும் துடுப்போடு உந்தி உந்தி முன்னேறும் உதவி இயக்குநர்களுக்கு இந்நூல் அர்ப்பணிக்கிறேன். உங்கள் R.பாண்டியராஜன்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Thirumagal Nilayam
  • Puthiya Thalaimurai
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Isha Foundation
  • Sixth Sense Publications
  • Ethir Veliyedu
  • Prema Pirasuram
  • Vikatan Media Services
  • Kannadasan Pathipagam
  • Giri Trading
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Manjul Publishing House
  • Sri Ramakrishna Math
  • Kalachuvadu Pathipagam
  • Gowra Puthaga Maiyam
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved