உனக்கு எது வேண்டும்- Unakku Edhu Vendum

உனக்கு எது வேண்டும்- Unakku Edhu Vendum
Category : Yoga&Meditation
Author: Sadhguru Jaggi Vasudev
Publisher: Isha Foundation
Availability:
Price: Rs.70
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

சத்குரு ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் விதமும் சரியான தீர்வை சொல்லும் ஆற்றலும் அனைவரையும் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயம், உணவு, விளையாட்டு, யோகம், தலைமை, உடல்நலம், சுற்றுச்சூழல், தேர்தல், தீவிரவாதம், ஆன்மீகம் என்று சத்குரு பல தலைப்புகளில் பேசி, பத்திரிக்கைகளில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டவை, அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நூலில் தொகுத்தளிக்கப் பட்டிருக்கின்றன. நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும், ‘உங்களுக்கு எது வேண்டும்? எந்த விஷயத்தில் நீங்கள் தெளிவு பெற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்பது போல், இந்த நூலில் பல விஷயங்கள் உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Prema Pirasuram
  • Kizhakku Pathippagam
  • Sixth Sense Publications
  • Manjul Publishing House
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Isha Foundation
  • Sandhya Publications
  • Kavitha Publications
  • Sri Ramakrishna Math
  • Vanathi Publications
  • Vikatan Media Services
  • Gowra Puthaga Maiyam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved