தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் -Thanjavur Anumar Koyilga

தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் -Thanjavur Anumar Koyilga
Category : Temples
Publisher: Vayusutha Publications
Availability:
Price: Rs.70
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

வந்தனத்துக்குறிய அனுமாருக்கு [ஸ்ரீஹனுமாருக்கு] பல தனிக் கோயில்கள் பூசனையில் உள்ளன. அப்படி கட்டப்பட்ட கோயில்களின் சிறப்பினை முடிந்த அளவு மிகையில்லாமல் தொகுக்க வேண்டும் என்ற எண்ணமே இம்முயற்சி. ஸ்ரீஅனுமாருக்கென்று தனிக்கோயில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் தஞ்சாவூரில் சற்று அதிகமெனில் மிகையாகாது. அவைகள் பழமை வாய்ந்ததாகவும் உள்ளதால் முக்கியத்வம் அடைகிறது. அதனால் தஞ்சாவூரில் உள்ள அனுமாரின் தனிக்கோயில்களை தொகுத்து அளிப்பதில் பெருமைப் படுகிறோம்.வந்தனத்துக்குறிய அனுமாருக்கு [ஸ்ரீஹனுமாருக்கு] பல தனிக் கோயில்கள் பூசனையில் உள்ளன. அப்படி கட்டப்பட்ட கோயில்களின் சிறப்பினை முடிந்த அளவு மிகையில்லாமல் தொகுக்க வேண்டும் என்ற எண்ணமே இம்முயற்சி. ஸ்ரீஅனுமாருக்கென்று தனிக்கோயில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் தஞ்சாவூரில் சற்று அதிகமெனில் மிகையாகாது. அவைகள் பழமை வாய்ந்ததாகவும் உள்ளதால் முக்கியத்வம் அடைகிறது. அதனால் தஞ்சாவூரில் உள்ள அனுமாரின் தனிக்கோயில்களை தொகுத்து அளிப்பதில் பெருமைப் படுகிறோம். தலபுராணங்கள் என்று தனியாக தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. அனுமார் கோயில்களைப் பற்றி தனிப்புத்தகங்கள் மிகவும் சிலவே. இப்புத்தகம் இந்நோக்கில் எங்களின் முயற்சி என்பதில் பெருமையே

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Kalachuvadu Pathipagam
  • Prema Pirasuram
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Vanathi Publications
  • Ethir Veliyedu
  • Manjul Publishing House
  • Kavitha Publications
  • Narmadha Padhippagam
  • Sixth Sense Publications
  • Puthiya Thalaimurai
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Vikatan Media Services
  • Kizhakku Pathippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved