புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்

புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்
Categories : Novels & Literature  ,  Social
Author: N.Murugeshapandiyan
Publisher: Uyirmmai Pathippagam
Availability:
Price: Rs.140
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

சமகாலத்திய நாவல்கள், சிறுகதைகள் குறித்த விமர்சனம். அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த பரந்தபட்ட பார்வையை அளிக்கிறது. இளம் படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள் குறித்த பார்வைகள் தமிழின் புதிய போக்குகளை கட்டுகின்றன. நவீன தமிழ் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் எவ்வாறு பதிவாகிறது என்பதை நுட்பமாக விவரிக்கும் இந்நூல் இளம் வாசகர்கள், ஆய்வாளருக்கு பெரிதும் பயன்படக்கூடியது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Narmadha Padhippagam
  • Kannadasan Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
  • Isha Foundation
  • Kalachuvadu Pathipagam
  • Vikatan Media Services
  • Vanathi Publications
  • Manjul Publishing House
  • Kavitha Publications
  • Ethir Veliyedu
  • Thirumagal Nilayam
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Sandhya Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved