ஶ்ரீ கிருஷ்ண அவதாரம் - Sri Krishna Avatharam

ஶ்ரீ கிருஷ்ண அவதாரம் - Sri Krishna Avatharam
Categories : Religion & Spirituality  ,  Chennai Book Fair 2015
Author: Balakumaran
Publisher: visa
Availability:
Price: Rs.400
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

மணி விடியற்காலை 3.30. என் வீடு உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் கிருஷ்ணாவதாரம் எழுதிக் கொண்டிருக்கிறேன். சுதாமா கிருஷ்ணர் உரையாடல். என்னை மீறி எழுதுகிறேன். நான் சுதாமாவாய் ஶ்ரீ கிருஷணராய் மாறி மாறி சிந்திக்கிறேன். சத்யம் நோக்கி நகர்கிறேன்.

ஜனம் அழும். படித்து விட்டு கதறும். இங்கு பாலகுமாரன் இல்லை. சத்யம் தாக்கும். தாங்காது கதறல் வரும். நான் கருவி. சத்யம் மிக பிரம்மாண்டம். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. வார்த்தைகள் வெறும் வாசனை காட்டும்.

நான் கருவி.

அழுதும் சிரித்தும் ஒரு பித்தான நிலையில் இருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும்.

-April 9 ,2014 பாலகுமாரன்

ஶ்ரீ கிருஷ்ண அவதாரம் படியுங்கள்.. அருள் பெறுங்கள் .

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Manjul Publishing House
  • Sixth Sense Publications
  • Prema Pirasuram
  • Narmadha Padhippagam
  • Sandhya Publications
  • Ethir Veliyedu
  • Isha Foundation
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Puthiya Thalaimurai
  • Kavitha Publications
  • Kalachuvadu Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Vanathi Publications
  • Vikatan Media Services
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved