ஸ்ரீ ராக​வேந்திர மகி​மை பாகம் 1 - 10 -Sri Raghavamendra Magimai from Part 1-10

ஸ்ரீ ராக​வேந்திர மகி​மை பாகம் 1 - 10 -Sri Raghavamendra Magimai from Part 1-10
Category : Religion & Spirituality
Author: Amman Sathyanathan
Publisher: Arulmigu Amman Pathipagam
Availability:
Price: Rs.2,660
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் முழுமையான வரலாறு - மகிமைகள் – வழிமுறைகள் - நித்ய பாராயணங்கள்.
 

ஸ்ரீ ராகவேந்திர மகிமை முதல் பாகம்

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளைப் பிரட்தக்ஷமாக தரிசித்த மேஜர் ஜெனரல் , கவர்னர் , சர். தாமஸ் மன்றோ !

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த ஸ்ரீ ராகவேந்திரர், கி. பி. 19 ஆம் நூற்றாண்டில் மந்த்ராலயத்தை அரசுடமை ஆக்கும் பொருட்டு ஆங்கிலேய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்காக தாமஸ்மன்றோவிற்குக் காட்சியளித்துப் பேசிய அற்புத நிகழ்ச்சி நூலின் உள்ளே , Gazette ஆதாரத்துடன்! 

 

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம் 3

மந்த்ராலய மூல பிருந்தாவனத்துள் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் இன்றும் அமர்ந்துள்ள விதம் - ஸ்ரீ ராகவேந்த்ர வம்ச விருக்ஷம் - க்ரந்தங்கள் - பாஹ்லீக ராஜ வைபவம் - ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர்,ஸ்ரீ வாதிராஜர் மற்றும் பூதராஜ மஹத்துவங்கள் - ஸ்ரீரங்கத்துச் சிறப்புகள் - மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆதாரபூர்வமான ஸ்ரீ ராகவேந்திர மகிமைகள் போன்ற இன்னும் பல - அபூர்வமான படங்களுடன்.

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம் 4

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பிரமிப்பூட்டும் மகிமைகள் - சிங்கப்பூர், மலேஷிய அனுபவங்கள் - துங்கபத்ரா உற்பத்தியும், அந்த நதி தீரத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஒவ்வொரு அவதாரத்திலும் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் சம்பவங்கள் - நவபிருந்தாவன மகிமைகள் - பீமனின் கல் போன்ற இன்னும் பல - உயிரோட்டமான படங்களுடன்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம் 5

 ஸ்ரீ பிரஹலாத வைபவங்கள், ஸ்ரீ நரசிம்ஹர் வெளியிட்ட உக்ரஸ்தம்ப மகாத்மியங்கள், யாதவகிரி-ரண மண்டல அதிசயங்கள், பிருந்தாவனங்களிலும் பக்தர்களிடத்திடும் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்தி வரும் ஆணித்தரமான சம்பவங்கள், உயிரோட்டமான படங்களுடன்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம் 6

 

கண்டகி அற்புதங்கள், ஸ்ரீ ராகவேந்திரரின் 'முதல்' பிருந்தாவனங்கள், சாலக்ராமத்தால் விளைந்த மகிமைகள், ஸ்ரீ வியாஸராஜரின் தஸாஞ்சநேய வைபவங்கள், ஜிதாமித்ர அதிசயங்கள், பக்தர்கள் வாழ்வில் ஸ்ரீ ராகவேந்திர மகிமைகள் போன்ற இன்னும் பல, ஜீவனான படங்களுடன்.

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம்  7

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் புரியும் அசாத்திய மகிமைகள், ஸ்ரீ பிரஹல்லாத ஸ்ரீ வியாஸராஜ அவதாரங்களில் அவர் வெளிப்படுத்தும் மெய்சிலிர்க்கும் சம்பவங்கள், ஸ்ரீ ஸ்வாமிகளைத் தொடர்ந்து பீடத்தில் வந்தோர் நிகழ்த்தும் அதி அற்புத வைபவங்கள், பக்தர்களுக்கு அருளும் பரவசங்கள், ஸ்ரீ குருராஜருடன் ஹரிதாஸர்கள், பண்டரீபுரம்-கல்லூர்-இபராம்புர மஹத்துவங்கள், ஸ்ரீ ராகவேந்ந்த்ர க்ரந்தாலயா மற்றும் பல, உயிரோட்டமான சித்திரங்களுடன்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம்  8

தாமோதர குண்ட தரிசனம் - நாம தாரணம், அங்கார அக்ஷதையின் மகத்துவங்கள் - மந்த்ராலய வெள்ளம் - அஷ்டமடங்கள் - ஸ்ரீ ராகவேந்த்ர க்ரந்தாலயம், மஹிஷி மஹாத்மியம் உள்ளிட்ட ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்தும் வியப்பூட்டும் மகிமைகள் - தத்ரூபமான படங்களுடன்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம்  9

ஸ்ரீ ராகவேந்திரரின் அவதார ஸ்தல மஹத்துவங்கள், ஸ்ரீ ராகவேந்திரமடமும் தமிழகமும், பீமனைப்போல் வயிறு படைத்த ஸ்ரீ மத்வர் தன் இசையால் கோமாந்தகத்தை மலர வைத்தல், தமிழகத்தில் - இந்தியாவில் அயல்நாடுகளில் என ஸ்ரீ ராகவேந்திரர் புரியும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிமைகள், பக்தர்களின் அனுபவங்கள் என இன்னும் பல, காணுதற்கரிய சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களுடன்.

 

ஸ்ரீ ராகவேந்திர மகிமை - பாகம்  10

ஸ்ரீ பிரஹல்லாத ராஜரின் அவதார ஸ்தல மகிமைகள், ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனங்களில் ஸ்ரீ கூர்மம் இருப்பதன் தாத்பர்யம் மற்றும் க்ஷேத்ர மஹத்துவங்கள், ஸ்ரீமத்வர் ஸ்ரீ வியாஸராஜர் புரிந்த மலைக்கவைக்கும் அற்புதங்கள், பூமிக்குக் கீழே பல அடி ஆழத்தில், பூமிக்கு மேலே சில அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனங்கள், இந்தியா மட்டுமின்றி மலேஷியா, துபாய், கனடா, ஆஸ்திரேலியா, யு.கே, கென்யா போன்ற அயல்நாடுகளிலும், பக்த்ர்கள் வாழ்விலும் ஸ்ரீ ராகவேந்திரர் புரியும் அசாத்திய மகிமைகள் போன்ற இன்னும் பல, அரிய புகைப்படங்கள் மற்றும் சித்திரங்களுடன்

 
 
 
 
 
 

நூலாசிரியர் - அம்மன் சத்தியநாதன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Sixth Sense Publications
 • Kannadasan Pathipagam
 • Ethir Veliyedu
 • Vanathi Publications
 • Puthiya Thalaimurai
 • Prema Pirasuram
 • Vikatan Media Services
 • Gowra Puthaga Maiyam
 • Isha Foundation
 • Kizhakku Pathippagam
 • Sri Ramakrishna Math
 • Kalachuvadu Pathipagam
 • Sandhya Publications
 • Manjul Publishing House
 • Narmadha Padhippagam
 • Thirumagal Nilayam
 • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved