சஞ்சாரம்-Sanjaaram

சஞ்சாரம்-Sanjaaram
Categories : Novels & Literature  ,  Chennai Book Fair 2015
Author: S. Ramakrishnan
Publisher: Uyirmmai Pathippagam
Availability:
Price: Rs.375
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

எஸ்.ரா வின் புதிய   நாவலான 'சஞ்சாரம்' குறித்து   ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.   முழுக்க முழுக்க எனக்கு விருப்பமான ஏரியா. நாகஸ்வரக்காரர்களின் கதை. கதை உருவான விதம், அதில் இடம்பெறும் ஊர்கள், மனிதர்கள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவர் விவரிக்க விவரிக்க அத்தனை சுவாரஸ்யம். எஸ்.ரா வின்  முக்கியமான நாவலாக 'சஞ்சாரம்' அமையும். கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாகஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றிய இந்த நாவலை கி.ரா பாட்டையாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். ஆகா! எத்தனை பொருத்தமான சமர்ப்பணம்! காருகுறிச்சியின் 'சண்முகப்ரியா' சஞ்சாரத்தைக் கேட்டது போல் அப்படி ஓர் அனந்தம்.  - சுகா

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Gowra Puthaga Maiyam
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Kalachuvadu Pathipagam
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Sandhya Publications
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Manjul Publishing House
  • Thirumagal Nilayam
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Kavitha Publications
  • Prema Pirasuram
  • Vikatan Media Services
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved