இல்லறத்தில் ஆன்மீகம் - Illarathil Aanmigam DVD

இல்லறத்தில் ஆன்மீகம் - Illarathil Aanmigam DVD
Categories : Yoga  ,  Devotional  ,  Literature
Author: Sadhguru Jaggi Vasudev
Publisher: Isha Publications
Availability:
Price: Rs.100
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை. நம் மனதில் விடாது துரத்தும் சில விடை தெரியாக் கேள்விகளை நமது சார்பில் Dr. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள், இந்த ஒளிப்பேழையில் சத்குருவின் முன்வைக்கிறார். • வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்ய? • இந்தக் காலத்திலும் குருவின் தீட்சை வேலை செய்யுமா? • குருவின் பார்வைப்பட்டால் என்ன நடக்கிறது? • வெற்றி பெற என்ன தேவை? • நீர், நெருப்பு, மனிதன் – என்ன தொடர்பு? இப்படி, பலதரப்பட்ட கோணங்களில் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் இயல்பான பேச்சு நடையில் கேள்விகளைத் தொடுக்கிறார். சத்குரு அளிக்கும் விளக்கங்களோ நாம் இதுவரை பார்த்திராத கோணத்தில் அமைகிறது. உதாரணமாக, அன்றாடம் நாம் குளிக்கிறோம், ஆனால் அதிலுள்ள விஞ்ஞானத்தை சத்குரு மூலம் கேட்கும்போது, ஆச்சரியமும் ஆழ்ந்த தெளிவும் கிடைக்கிறது. நம் கலாச்சாரத்தில் உள்ள எந்த வழக்கமும் காரணமில்லாமல் செய்யப்படுவதில்லை என்பது ஆணித்தரமாய் விளங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்த வீடியோ, இல்லறத்தில் ஆன்மீகம் தழைக்க பல கதவுகளுக்குச் சாவியாய் அமைகிறது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Giri Trading
 • Thirumagal Nilayam
 • Kavitha Publications
 • Puthiya Thalaimurai
 • Sandhya Publications
 • Vikatan Media Services
 • Manjul Publishing House
 • Ethir Veliyedu
 • Kannadasan Pathipagam
 • Kizhakku Pathippagam
 • Narmadha Padhippagam
 • Prema Pirasuram
 • Sri Ramakrishna Math
 • Sixth Sense Publications
 • Kalachuvadu Pathipagam
 • Vanathi Publications
 • Isha Foundation
 • Gowra Puthaga Maiyam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved