சிந்தன் பரிந்துரைத்த 63 புத்தகங்கள்(Combo Pack of 63 books)

சிந்தன் பரிந்துரைத்த 63 புத்தகங்கள்(Combo Pack of 63 books)
Categories : Children & Comics  ,  Editors Choice  ,  Chennai Book Fair 2015
Publisher: Books For Children
Availability:
Price: Rs.2,865
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ரூ 2500 செலவில் உங்கள் பிள்ளைகளுக்கு கிஃப்ட் கொடுக்கனும்னா என்ன கொடுப்பீங்கன்னு பெற்றோரைக் கேட்டால் , 90 % பேர் எலெக்ட்ரானிக் கீபோர்டு அல்லது வீடியோ கேம் என்றுதான் பதிலளிப்பார்கள்......

அந்த செலவில் 63 சிறுவர் புத்தகங்களை பரிசளிக்க இயலும் என்றால் நம்புவீர்களா ?

ஆம் ரூ 2485 க்கு 63 புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களின் எண்ணங்களை மேம்படுத்த இயலும்.

"ஒரு பெரிய காடு இருந்திச்சாம். அதுல சிங்கம், புலி, கரடி, ஓநாய், நரி, முயல், யானை அப்படின்னு நிறைய மிருகங்கள் இருந்திச்சாம்...." என்று நாம் கதை சொல்லத்துவங்கும்போதே, அதனை குழந்தைகள் கற்பனை செய்யத் துவங்கிவிடுவார்கள்.
அதனால், கதைகளின் வழியாக அவர்களின் கற்பனைத்திறனையும் அறிவையும் ஒருசேர வளர்க்கமுடியும். அவர்கள் சிறந்த மனிதர்களாக வளர்வதற்கும் கதைகள் நிச்சயம் உதவியாக இருக்கும்.
தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென்றே ஒரு சிறு தொகையையாவது ஒதுக்கிவிடுங்கள்..

1. உங்களுடைய குழந்தைகளுக்கு வாங்கலாம்.
2. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு தெரிந்தவர்கள் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, பரிசாக ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.
3. குழந்தைகள் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது, சாக்லேட்-பிஸ்கெட் வாங்கிச் செல்வதற்கு பதிலாக, ஒரு புத்தகத்தை கொடுக்கலாம்.
4. எந்தக் குழந்தையானாலும், நீங்கள் நட்பாக வேண்டுமா? ஒரு கதை சொல்லிப்பாருங்கள். உடனே உங்களோடு விளையாடத் தொடங்கிவிடுவார்கள். அதற்காக சில புத்தகங்கள் வாங்கலாம்.

ஆக, குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எல்லோரும் வாங்குவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும்....

சில பரிந்துரைகள் இங்கே...Combo Pack of 63 Books.( Delivered after January 17 due to Pongal Holidays.)

 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Kannadasan Pathipagam
  • Ethir Veliyedu
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Kavitha Publications
  • Vikatan Media Services
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Thirumagal Nilayam
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved