உன்னைப்போல் ஒருவர்-Unnai Pol Oruvar E-book

உன்னைப்போல் ஒருவர்-Unnai Pol Oruvar E-book
Categories : E-books  ,  Children & Comics
Author: N Chokkan
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.25
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

இந்தப் புத்தகத்தில் உள்ள சிறுவர்களும் சிறுமியர்களும் இன்றைக்குப் பெரும் பிரபலங்கள். ஆனால், அவர்கள் உங்களைப்போல் இருந்தபோது செய்த குறும்புகள் என்னென்ன, கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன... வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, இந்தக் கதைகள் எவற்றிலும் சம்பந்தப்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் யாராக இருக்கும் என்று நீங்களே ஊகித்துப்பார்க்கலாம், பின்னர் விடையைப்பார்த்து உங்கள் ஊகம் சரிதானா என்று தெரிந்துகொள்ளலாம்! கொஞ்சம் கதை, கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் புதிர் என அசத்தும் இந்தக் கதைகள் கோகுலம் சிறுவர் இதழில் தொடராக வெளியாகிப் பெரும் வரவேற்பைப்பெற்றன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Isha Foundation
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Manjul Publishing House
  • Kizhakku Pathippagam
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Thirumagal Nilayam
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
  • Sixth Sense Publications
  • Kavitha Publications
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Sandhya Publications
  • Kannadasan Pathipagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved