சிவப்புக்கல் மூக்குத்தி' - டிஜிட்டல் ஃகிராபிக் நாவல்

சிவப்புக்கல் மூக்குத்தி' - டிஜிட்டல் ஃகிராபிக் நாவல்
Categories : E-books  ,  Children & Comics
Author: Nandhini JS
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.400 Rs.249
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

'சிவப்புக்கல் மூக்குத்தி' ரொமாண்டிக் ஹாரர் கிராஃபிக் நாவல் தமிழில் ஒரு புது
முயற்சியாகும். இந்த காமிக்ஸ் மின்புத்தகத்தை எழுதி படைத்தவர் 'திரு திரு துறு
துறு' திரைப்பட இயக்குனர் நந்தினி ஜே.எஸ். சிவப்புக்கல் பதித்த மர்மமான
மூக்குத்தி ஒன்றை கண்டெடுத்து அணியும் மனைவி மாயாவை ஆட்கொள்ளுகிறது ஒரு கொடிய
துர்சக்தி. அதனிடமிருந்து அவளை அவள் கணவன் வருண் எப்படி காப்பாற்றுகிறான்
என்பது கதை. இதன் ஆங்கில பதிப்பின் பெயர் 'Girl with a Red Nose Ring'.

எழுத்து, படைப்பு - நந்தினி ஜே.எஸ்.

ஓவியர்கள் - மகேஷ்.ஆர், சாய்நாத்.பா.

உதவி எழுத்தாளர் - ஜெரால்ட் ராகேஷ்.

டிஜிட்டல் பதிப்பகத்தார் - MB Comics Studio.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Manjul Publishing House
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Kizhakku Pathippagam
  • Thirumagal Nilayam
  • Sixth Sense Publications
  • Narmadha Padhippagam
  • Kannadasan Pathipagam
  • Vanathi Publications
  • Kalachuvadu Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Vikatan Media Services
  • Sandhya Publications
  • Kavitha Publications
  • Ethir Veliyedu
  • Giri Trading
  • Prema Pirasuram
  • Gowra Puthaga Maiyam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved