தமிழ்நாட்டு வரலாறு-TAMILNAATU VARALARU e-book

தமிழ்நாட்டு வரலாறு-TAMILNAATU VARALARU e-book
Categories : E-books  ,  History
Author: Perasiriyar K.Rajaiyan
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.400 Rs.280
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

தமிழ்நாட்டு வரலாறு பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத – ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண – பௌத்தர் மேலோங்கியி ருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 – 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக – பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, துல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Sandhya Publications
 • Vanathi Publications
 • Kizhakku Pathippagam
 • Sri Ramakrishna Math
 • Puthiya Thalaimurai
 • Kalachuvadu Pathipagam
 • Ethir Veliyedu
 • Manjul Publishing House
 • Narmadha Padhippagam
 • Vikatan Media Services
 • Gowra Puthaga Maiyam
 • Isha Foundation
 • Kannadasan Pathipagam
 • Sixth Sense Publications
 • Kavitha Publications
 • Thirumagal Nilayam
 • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved