அன்புடை நெஞ்சம் -Anbudai Nenjam e-book

அன்புடை நெஞ்சம் -Anbudai Nenjam e-book
Categories : E-books  ,   ,  Novels & Literature
Author: N Chokkan
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.120
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கைமுறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை ரசிப்பதுபோலவும் தோன்றும். நமது அன்புக்குரியவர்களை நினைக்கவைக்கும். சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள்வரை முன்னெடுத்துச்சென்றிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் எல்லாரும் ஒரே தரத்தில் எழுதுகிறார்கள் என்பது அர்த்தமில்லை. அதேசமயம், அன்பைப் பதிவுசெய்யும் மகிழ்ச்சியும், அதை ரசிக்கிற அனுபவமும் நமக்கு நிறையக் கிடைத்திருக்கிறது, அப்போதும் நம் மனம் நிறையாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கிறது. அதுவே அன்பின் இயல்பு. தமிழில் வந்த அகப்பாடல்களைப்பற்றி விரிவாக தினமணி இணையத்தளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Isha Foundation
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
  • Gowra Puthaga Maiyam
  • Manjul Publishing House
  • Kizhakku Pathippagam
  • Vikatan Media Services
  • Sri Ramakrishna Math
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Sandhya Publications
  • Kavitha Publications
  • Ethir Veliyedu
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved