19 டி. எம் சரோனிலிருந்து -19 T M Saronilirunthu E-Book

19  டி. எம் சரோனிலிருந்து -19 T M Saronilirunthu E-Book
19  டி. எம் சரோனிலிருந்து -19 T M Saronilirunthu E-Book
Categories : E-books  ,  Novels & Literature
Author: Bavachelladurai
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.100
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

'மனிதன் பார்க்கிறான் விஞ்ஞானி உற்றுப்பார்க்கிறான் கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்'' என்று சொல்வார்கள். '' 19 டி.எம் சரோனிலிருந்து'' என்ற பவா. செல்லதுரையின் நூலைப் படிப்பவர்கள், பவா தன்னுடன் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்திருக்கிறார் என்பதையே உணருவார்கள். இந்த சிறிய நூலை ஒரு பெரிய வாகை மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, மண்வாசனையின் புதுமணம் மாறுவதற்குள் அதை முற்றிலும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மூச்சை ஆழ இழுப்பதைப்போல், கைபேசியில் பவாவை தொடர்பு கொண்டேன். என்னுடைய துரதிஷ்டம் அவர் எடுக்கவில்லை. பல நேரங்களிலும் இது நடப்பது தான். பிறகு. வழக்கம் போல் அவரே தொடர்பு கொண்டார். பகிர்ந்து கொண்டேன்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Isha Foundation
  • Kavitha Publications
  • Sri Ramakrishna Math
  • Kizhakku Pathippagam
  • Vikatan Media Services
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Narmadha Padhippagam
  • Ethir Veliyedu
  • Kannadasan Pathipagam
  • Sixth Sense Publications
  • Puthiya Thalaimurai
  • Manjul Publishing House
  • Prema Pirasuram
  • Sandhya Publications
  • Thirumagal Nilayam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved