காமம் இருந்த பொழுது-KAAMAM IRUNTHA POLUTHU e-book

காமம் இருந்த பொழுது-KAAMAM IRUNTHA POLUTHU  e-book
Categories : E-books  ,  Others
Author: Guhan
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.75
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

ஒருவனை மனிதனாக்குவதும், மிருகமாக்குவதும் காமம் தான். காமத்திற்கான உடல் கிடைக்காத போது தான் பல வன்முறைகள் நடக்கிறது. துரோகம் பிறக்கிறது. குடும்ப சங்கிலி உடைக்கப்படுகிறது. ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை பாதை மாறி பயணிக்கிறார்கள். இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பதினொரு கதைகளும் காமத்தை தேடி அழைந்த பாத்திரங்களை பற்றியது. தவறு செய்கிறவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக, அதன் பின்னால் இருக்கும் சிறு நியாயமான உணர்வை இச்சிறுகதைகள் சொல்கிறது. இது பாலுணர்வு சமந்தப்பட்ட கதை மட்டுமே... பாலுணர்வை தூண்டும் கதையல்ல.. என்ற Disclaimerயை பார்த்துவிட்டு வாசிக்கச் செல்லுங்கள்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Puthiya Thalaimurai
  • Gowra Puthaga Maiyam
  • Isha Foundation
  • Prema Pirasuram
  • Sri Ramakrishna Math
  • Sixth Sense Publications
  • Vanathi Publications
  • Ethir Veliyedu
  • Vikatan Media Services
  • Kannadasan Pathipagam
  • Kavitha Publications
  • Manjul Publishing House
  • Sandhya Publications
  • Kalachuvadu Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Giri Trading
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved