சங்கீத மும்மூர்த்திகள்! - Sangetha Mummorthygal! e-book

சங்கீத மும்மூர்த்திகள்! - Sangetha Mummorthygal! e-book
Categories : E-books  ,  Poetry  ,  Others
Author: N.Ganesan
Publisher: Nammabooks E-Publishing Media
Price: Rs.75
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இசைச் சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள்.  மூவரின் இசையும் கர்நாடக சங்கீதத்தின் ரத்தினங்களாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
 
அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த இவர்களை இவர்களுடைய இசையால் மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் 
பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும் அல்லவா?
 
வாருங்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குப் பயணிப்போம்.....

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kizhakku Pathippagam
  • Isha Foundation
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Narmadha Padhippagam
  • Kavitha Publications
  • Vanathi Publications
  • Giri Trading
  • Vikatan Media Services
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Sandhya Publications
  • Prema Pirasuram
  • Kalachuvadu Pathipagam
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved