LGBT - ஓர் பாலினத்தவர் e-book

LGBT -  ஓர் பாலினத்தவர் e-book
Categories : E-books  ,  Others
Author: Guhan
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.50
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

இயற்கைக்கு எதிரானது என்றால் அதில் ‘செயற்கை’ தனம் இருக்க வேண்டும். இதில் என்ன செயற்கை தனம் இருக்கிறது ? இரண்டு மனித உணர்வுகளுக்கு ரசாயம் பொருள் கலவை வந்ததா ? மரபணுக்களை செயற்கைத்தனமாக மாற்றப்பட்டதா ? இதை எப்படி இயற்கைக்கு எதிரானது . இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த தெரியாத மனிதன் ’இயற்கையின் நீதி’ என்று சொல்லும் போது இயற்கையாக உடலில், மனதில் உருவான உறவை எப்படி ’இயற்கைக்கு எதிரானது’ என்று சொல்கிறார்கள் ? தங்கள் அங்கிகாரத்திற்காக போராடுபவர்களை தடுக்காமல் இருக்க இந்த புத்தகம் உதவும். அவர்களை புரிந்துக் கொள்ள (முழுமையாக அல்ல) ஒரு முணைப்பை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். அவர்களை புரிந்துக் கொண்ட பிறகு, நீங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லையென்றாலும் எதிர்க்கமாட்டீர்கள்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Kalachuvadu Pathipagam
  • Manjul Publishing House
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Isha Foundation
  • Giri Trading
  • Sandhya Publications
  • Sri Ramakrishna Math
  • Vikatan Media Services
  • Ethir Veliyedu
  • Puthiya Thalaimurai
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Prema Pirasuram
  • Kavitha Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved