சொல்லக் கூசும் கவிதை-SOLLA KOOSUM KAVITHAI

சொல்லக் கூசும் கவிதை-SOLLA KOOSUM KAVITHAI
Categories : E-books  ,  Poetry
Author: Va.Mu.Komu
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.50
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாகம் பசி போல பாலுறவும் நம்மாள் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில் ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த வித வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில் மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்கு நியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Ethir Veliyedu
  • Vanathi Publications
  • Kalachuvadu Pathipagam
  • Thirumagal Nilayam
  • Sandhya Publications
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Kannadasan Pathipagam
  • Gowra Puthaga Maiyam
  • Kizhakku Pathippagam
  • Vikatan Media Services
  • Giri Trading
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Kavitha Publications
  • Sri Ramakrishna Math
  • Prema Pirasuram
  • Sixth Sense Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved