திப்புசுல்தான்  - Thippu Sultan e-book

திப்புசுல்தான்  - Thippu Sultan e-book
Categories : E-books  ,  Translations  ,  Biographies  ,  History
Author: S.Arshiya
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.500 Rs.350
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

திப்பு சுல்தான் மொஹிபுல் ஹசன் தமிழில் : எஸ். அர்ஷியா இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது. அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Thirumagal Nilayam
  • Sri Ramakrishna Math
  • Puthiya Thalaimurai
  • Kavitha Publications
  • Kannadasan Pathipagam
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
  • Gowra Puthaga Maiyam
  • Narmadha Padhippagam
  • Isha Foundation
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved