மனதை கவரும் மரபுக் கோலங்கள் 2- Manathai Kavarum Marabu Kolangal Part 2 ebook

மனதை கவரும் மரபுக் கோலங்கள் 2- Manathai Kavarum Marabu Kolangal Part 2 ebook
Categories : E-books  ,  Women's Corner
Author: Mithila Devadoss
Publisher: Nammabooks E-Publishing Media Collection
Price: Rs.75
 

      

Instant Delivery, after purchase go to My Account->Book Shelf to Read the books

கோலங்கள் என்பது ஒரு அற்புதமான வரி வடிவம். கோட்டு மொழி என்றும் கூறலாம். இந்த கோலங்களை நம் சான்றோர்கள் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக சொல்லித்தந்தார்கள். தாயிடமிருந்து மகளும், அவளிடமிருந்து அவளுடைய மகளுக்கும் என்று தலைமுறை தலைமுறையாக இது பயணித்த படி உள்ளது. அப்படிப்பட்ட கோலங்களில் ஏராளமான புதிய புதிய வடிவங்களைக் கண்டறிந்து அதை அனைவருக்கும் பயன்படும் விதமாய் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.  மனத்தைக் கவரும் மரபுக் கோலங்கள் -  முதல் பாகத்தின் வரவேற்பினால் உந்தப்பட்டு இப்போது இரெண்டாம் பாகம் மேலும் நிறைய அழகிய கோலங்களுடனும், அதிக பக்கங்களுடனும் வெளியாகியுள்ளது. அனைவரும் போடும் வகையில் 4 புள்ளி முதல், 17 புள்ளி வரை அழகாக வகைபடுத்தப் பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான சிக்குக்கோலங்களை விரும்புவோர் அனைவரும் வாங்க வேண்டிய சிறந்த புத்தகம்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Puthiya Thalaimurai
 • Kavitha Publications
 • Thirumagal Nilayam
 • Ethir Veliyedu
 • Narmadha Padhippagam
 • Sandhya Publications
 • Prema Pirasuram
 • Sixth Sense Publications
 • Vikatan Media Services
 • Vanathi Publications
 • Kizhakku Pathippagam
 • Kannadasan Pathipagam
 • Manjul Publishing House
 • Isha Foundation
 • Kalachuvadu Pathipagam
 • Gowra Puthaga Maiyam
 • Sri Ramakrishna Math
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved