முள்வெளி

முள்வெளி
Category : Social
Author: Sathyananthan
Publisher: Kizhakku Pathippagam
Availability:
Price: Rs.140
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

மனவெளியையும் புற உலகையும் பிரிக்கும் மிக மெல்லிய திரை விலகும் விபத்தை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் மன அழுத்தம் ஒருபக்கம். இந்த நாணயத்தின் மறுபக்கமான அவனது கதாபாத்திரங்கள் சமகால வாழ்வின் விடையில்லாக் கேள்விகளை எதிர்கொள்ளும் சித்தரிப்பே இந்தப் புதினம். சத்யானந்தனின் முள்வெளி நாவலில் கவிதை, சிறுகதை, நாவல் என்னும் மூன்று வடிவங்களும் சங்கமிக்கின்றன. * பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய-தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன். நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Narmadha Padhippagam
  • Ethir Veliyedu
  • Sandhya Publications
  • Gowra Puthaga Maiyam
  • Kalachuvadu Pathipagam
  • Vanathi Publications
  • Manjul Publishing House
  • Isha Foundation
  • Kizhakku Pathippagam
  • Puthiya Thalaimurai
  • Thirumagal Nilayam
  • Kavitha Publications
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Sixth Sense Publications
  • Vikatan Media Services
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved