ஆழ்மனசக்தி அடையும் வழிகள்! -

ஆழ்மனசக்தி அடையும் வழிகள்! -
Categories : Self Improvement  ,  New-Arrivals
Author: N.Ganesan
Publisher: Blackhole Media
Availability:
Price: Rs.200
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலுக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பது அமோகமானது. அந்த நூல் மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் தாண்டி இப்போதும் மிகவும் வேகமாக விற்பனையாகி வருகிறது. மிகவும் படித்த அறிவார்ந்த வாசகர்களில் இருந்து, அதிகம் கல்வியறிவு இல்லாத சாதாரண வாசகர்கள் வரை பல தரப்பு மக்கள் வாங்கிப் படிக்கும் புத்தகமாக அது இன்றும் இருந்து வருகிறது. இன்றும் வாரம் ஓரிரு வாசகராவது என்னைத் தொடர்பு கொண்டு ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார்கள், சந்தேகம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆழ்மனசக்திக்கு வகுப்புகள் ஏதாவது நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். மொத்தத்தில் இன்றும் வாசகர்கள் பேசுகிற, படித்து மகிழ்கிற, மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிற ஒரு உன்னத நூலாக அது இருந்து வருகிறது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
  • Isha Foundation
  • Gowra Puthaga Maiyam
  • Sixth Sense Publications
  • Kizhakku Pathippagam
  • Thirumagal Nilayam
  • Sri Ramakrishna Math
  • Narmadha Padhippagam
  • Giri Trading
  • Vanathi Publications
  • Ethir Veliyedu
  • Vikatan Media Services
  • Kavitha Publications
  • Kalachuvadu Pathipagam
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Sandhya Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved