களை எடு!

களை எடு!
Category : Agriculture&Animal Care
Author: டாக்டர் கோ.நம்மாழ்வார்
Publisher: Kizhakku Pathippagam
Availability:
Price: Rs.115
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா? முடியும். அதற்கு இயற்கை விவசாயம் ஒன்றுதான் தீர்வு. பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித்தருகிறார். இந்தப் புத்தகம் விவசாயம் பற்றி உங்களுக்கு இருக்கும் பல தவறான அபிப்ராயங்களை மாற்றும். புதிய தரிசனத்தைக் கொடுக்கும். பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித்தருகிறார். இந்தப் புத்தகம் விவசாயம் பற்றி உங்களுக்கு இருக்கும் பல தவறான அபிப்ராயங்களை மாற்றும். புதிய தரிசனத்தைக் கொடுக்கும்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kavitha Publications
  • Thirumagal Nilayam
  • Kannadasan Pathipagam
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Sri Ramakrishna Math
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Vikatan Media Services
  • Kalachuvadu Pathipagam
  • Isha Foundation
  • Sixth Sense Publications
  • Gowra Puthaga Maiyam
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved