ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை
Categories : History & Politics  ,  Chennai Book Fair 2018
Author: Jayamohan
Publisher: Kizhakku Pathippagam
Availability:
Price: Rs.155
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன். - ஜெயமோகன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Gowra Puthaga Maiyam
  • Thirumagal Nilayam
  • Vanathi Publications
  • Kizhakku Pathippagam
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Kalachuvadu Pathipagam
  • Vikatan Media Services
  • Prema Pirasuram
  • Ethir Veliyedu
  • Sri Ramakrishna Math
  • Narmadha Padhippagam
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved