என் தந்தை பால்ய்யா

என் தந்தை பால்ய்யா
Categories : Novels & Literature  ,  Chennai Book Fair 2018
Author: Y.P.Sathyanarayana
Publisher: Kalachuvadu Pathippagam
Availability:
Price: Rs.325
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

ஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்: ஜெனி டாலி அந்தோணி மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக - பொருளாதார - கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி ‘என் தந்தை பாலய்யா’. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது. - எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Isha Foundation
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Kavitha Publications
  • Sixth Sense Publications
  • Kannadasan Pathipagam
  • Kizhakku Pathippagam
  • Kalachuvadu Pathipagam
  • Sri Ramakrishna Math
  • Vanathi Publications
  • Thirumagal Nilayam
  • Ethir Veliyedu
  • Puthiya Thalaimurai
  • Vikatan Media Services
  • Gowra Puthaga Maiyam
  • Prema Pirasuram
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved