வெற்றிக்களிறு

வெற்றிக்களிறு
Categories : Historical Novels  ,  Chennai Book Fair 2018
Publisher: Vanathi Pathippagam
Availability:
Price: Rs.200
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

முதலாம் இராஜேந்திர சோழருக்கு பின் அரியணை ஏறிய அவரது மைந்தன் முதலாம் இராஜாதிராஜ சோழர், பிறந்தது முதலே போர்க்களத்திலேயே தன் வாழ்நாளை கழித்த மாவீரர். அவர் நிகழ்த்திய போர்களில் மிக முக்கிய போர் 'கொப்பத்து போர்'. பிற்கால சோழ வரலாற்றிலும் இப்போர் மிக முக்கிய போர் ஆகும். கலிங்கத்துபரணி, விக்கிரம சோழனுலா, ராசராச சோழனுலா முதலிய இலக்கியங்களிலும் இந்த கொப்பத்து போரினை பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த போரினை பற்றிய அபிராமி பாஸ்கரனது நாவலே "வெற்றிக்களிறு".

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Vanathi Publications
  • Kalachuvadu Pathipagam
  • Isha Foundation
  • Kavitha Publications
  • Vikatan Media Services
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
  • Sri Ramakrishna Math
  • Manjul Publishing House
  • Sandhya Publications
  • Gowra Puthaga Maiyam
  • Sixth Sense Publications
  • Puthiya Thalaimurai
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved