வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை
Category : New-Arrivals
Author: Esmath Sukthai
Publisher: Ethir Veliyedu
Availability:
Price: Rs.400
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

உருது இலக்கியத்தின் மிகுந்த துணிச்சல்மிக்கவரும், சர்ச்சைக்குரிய எழுத்தாளருமாகிய இஸ்மத் சுக்தாய், நம்பிக்கைகளைத் தகர்ப்பதில் உறுதியானவர். உருது இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்த முற்போக்கு எழுத்தாளர்களின் இயக்கமானது தன் உச்சத்தில் இருந்தபோது இலக்கியத்தினுள் நுழைந்தார் இஸ்மத். 1947ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் பின் அந்த இயக்கம் நசிவுற்றபோதும், இஸ்மத் தொடர்ந்து தன் வாழ்நாள் முழுதும் முற்போக்காளராகவே இருந்தார். ‘காகஸி ஹை பைரஹன்’ என உருதுவில் எழுதப்பட்ட இஸ்மத் சுக்தாயின் இச்சுயசரிதை மிக சுவாரசியமானதொன்றாகும். அவருடைய வாழ்க்கை, குடும்பம் மற்றும் எழுத்தாளராக அவர் உருவான விதம் பற்றி, அவர் வார்த்தைகளிலேயே கூறுகிறது இந்நூல். ‘ஆஜ் கல்’ எனப்படும் உருதுப் பத்திரிகையில், இஸ்மத்தின் சுயசரிதை மார்ச்-1979 முதல் மே-1980 வரை பதினான்கு அத்தியாயங்களாக வெளியாகியது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Manjul Publishing House
  • Sri Ramakrishna Math
  • Vikatan Media Services
  • Sixth Sense Publications
  • Puthiya Thalaimurai
  • Prema Pirasuram
  • Narmadha Padhippagam
  • Thirumagal Nilayam
  • Kavitha Publications
  • Kizhakku Pathippagam
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Isha Foundation
  • Vanathi Publications
  • Sandhya Publications
  • Kannadasan Pathipagam
  • Gowra Puthaga Maiyam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved