மறைக்கப்பட்ட பக்கங்கள்

Category : History & Politics
Author: Gobi Shankar
Publisher: Kizhakku Pathippagam
Availability:
Price: Rs.250
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

மறைக்கப்பட்ட பக்கங்கள் - உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர். ஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kalachuvadu Pathipagam
  • Vikatan Media Services
  • Kizhakku Pathippagam
  • Ethir Veliyedu
  • Isha Foundation
  • Puthiya Thalaimurai
  • Kavitha Publications
  • Sandhya Publications
  • Gowra Puthaga Maiyam
  • Prema Pirasuram
  • Sri Ramakrishna Math
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Manjul Publishing House
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
  • Narmadha Padhippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved