ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)
Category : Social
Author: Sundara Ramasamy
Publisher: Kalachuvadu Pathippagam
Availability:
Price: Rs.450
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி : 1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kalachuvadu Pathipagam
  • Ethir Veliyedu
  • Sandhya Publications
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Kannadasan Pathipagam
  • Puthiya Thalaimurai
  • Vikatan Media Services
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Prema Pirasuram
  • Vanathi Publications
  • Sri Ramakrishna Math
  • Thirumagal Nilayam
  • Kizhakku Pathippagam
  • Manjul Publishing House
  • Sixth Sense Publications
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved