தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்
Categories : Biographies  ,  Business & Management  ,  New-Arrivals
Publisher: Kannadasan Pathippagam
Availability:
Price: Rs.100
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்!!, ஆச்சி ஏ.டி.பத்மசிங் ஐசக், கண்ணதாசன் பதிப்பகம், விலை 100.00ரூ. 
 
தொழில் மேதை ‘ஆச்சி’ ஏ.டி. பத்மசிங் ஐசக் தோல்விகளை எதிர்த்துப் போராடி தான் கண்ட வெற்றிகளை தன் வாழ்க்கை வரலாறு எழுதுவதுபோல,
வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார். 
 
ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன் அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாகத் தந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த சூழல் பள்ளிப்படிப்பு, கல்லூரிக்குப்பின் பார்த்த வேலை, மாதச் சம்பளத்தை உதறிவிட்டு, 
புதிய தொழில் தொடங்கியது. அவரது மனைவியின் ஒத்துழைப்பு, குடும்பத்தார் ஒற்றுமை, அவரது பெற்றோரின் வழிகாட்டல்படி நடந்தது என்று எதைச் சொன்னாலும் அதில் வெற்றிக்கான சூட்சுமத்தைப் பொதிந்து தந்துள்ளார். 
 
படிக்கும் யாவரும் நாமும் ஒரு தொழில்முனைவராக இந்நூலைக் கற்றாலே போதும் என்ற எண்ணத்தூண்டும் வகையில் பல ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அன்பு, பணிவு, 
மரியாதை இவை இருந்தால் எந்தத் தொழிலிலும் சாதிக்கலாம் என்பதை அழுத்தமாகக் கூறுகிறார்.
- குமுதம்
 

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sandhya Publications
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Manjul Publishing House
  • Sri Ramakrishna Math
  • Puthiya Thalaimurai
  • Isha Foundation
  • Thirumagal Nilayam
  • Kannadasan Pathipagam
  • Ethir Veliyedu
  • Kavitha Publications
  • Sixth Sense Publications
  • Kizhakku Pathippagam
  • Kalachuvadu Pathipagam
  • Giri Trading
  • Vikatan Media Services
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved