Sri Ramanujar - Aayiram Kaanum Arputhar (1017-2017) - Tamil

Sri Ramanujar - Aayiram Kaanum Arputhar (1017-2017) - Tamil
Sri Ramanujar - Aayiram Kaanum Arputhar (1017-2017) - Tamil
Author: The Hindu Tamil
Publisher: The Hindu Tamil
Availability:
Price: Rs.300
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.400, otherwise add Rs.35 for shipping

ஒழுக்கம், சமத்துவம், பக்தி, ஞானம் ஆகிய அம்சங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியும் பரப்பியும் வந்த இந்த மகானின் நினைவைப் போற்றும் வகையில் 'ஸ்ரீராமானுஜர் - ஆயிரம் காணும் அற்புதர்' என்னும் இந்த மலர் படைக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் வாழ்வு, தத்துவம், சிந்தனைகள், சமத்துவ எண்ணங்கள், அரும்பணிகள் முதலானவற்றை நினைவுகூரும் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. தத்துவம், வரலாறு, சமயம் ஆகியவற்றில் ஆழங்கால்பட்ட அறிஞர்களும் எழுத்தாளர்களும் ராமானுஜரின் வாழ்வின் சித்திரங்களைத் தீட்டியுள்ளார்கள். ராமானுஜரின் ஆளுமையின் பன்முக அம்சங்களை நமக்கு நினைவுபடுத்தும் நூலாக இந்த மலர் விளங்குகிறது. உடையவரின் வாழ்வையும் அவரது பணிகளையும் விரிவாகவும் சுவையாகவும் பதிவு செய்கிறது. உடையவர் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கியது. வேளுக்குடி ஸ்ரீஉ.வே. கிருஷ்ணன் சுவாமிகள், முனைவர் இரா.அரங்கராஜன், உ.வே. அனந்த பத்மநாபா சாரியார் உள்ளிட்ட ஆன்மிக அறிஞர்கள் பலர், வெவ்வெறு தலைப்புகளில் எழுதிய சிறப்புக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மேலும், கேள்வியப்பன் திருமலை பெத்த ஜீயரின் விரிவான நேர்காணலும், ஸ்ரீராமானுஜரின் ஏராளமான வண்ணப்படங்களும் மலரில் உள்ளன.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sri Ramakrishna Math
  • Isha Foundation
  • Sandhya Publications
  • Gowra Puthaga Maiyam
  • Ethir Veliyedu
  • Kavitha Publications
  • Kizhakku Pathippagam
  • Kalachuvadu Pathipagam
  • Sixth Sense Publications
  • Narmadha Padhippagam
  • Prema Pirasuram
  • Kannadasan Pathipagam
  • Vanathi Publications
  • Thirumagal Nilayam
  • Vikatan Media Services
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved